கேனோ ஸ்பிரிண்ட்:   கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 05:27:32.0

கேனோ ஸ்பிரிண்ட்:

கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ ஒற்றையர் 1000 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் வர்மா 7ம் இடம் பிடித்தார். இப்போட்டியில் சீன தைபே வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கேனோ இரட்டையர் 500 மீட்டர் இறுதிப்போடியில் இந்திய அணி கடைசி இடம் (9ம் இடம்) பிடித்தது. இப்போட்டியில் சீன அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.

கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கயக் இரட்டையர் 500 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி இடம் (9ம் இடம்) பிடித்தது. இப்போட்டியில் சீன அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.

கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் 500 மீட்டர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8ம் இடம் பிடித்தது. இப்போட்டியில் கஜகஸ்தான் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.


Next Story