ரேலர் ஸ்கேட்டிங்  ரோலர் ஸ்கேட்டிங் ஆண்கள் ஸ்பிட்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 02:16:01.0

ரேலர் ஸ்கேட்டிங்

ரோலர் ஸ்கேட்டிங் ஆண்கள் ஸ்பிட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆனந்த் குமார், ஆர்யன்பால் சிங், ராகுல், விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.


Next Story