மகளிர் 50 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை அரையிறுதி... ... லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்
Daily Thanthi 2023-10-01 11:23:04.0
t-max-icont-min-icon

மகளிர் 50 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்‌ஷத்தை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் நிக்ஹாத் ஸாரீன் 2:3 என்ற புள்ளிகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.


Next Story