கோல்ப்:  கோல்ப் பெண்கள் குழு பிரிவின் ரவுண்ட் 3... ... லைவ்: ஆசிய விளையாட்டு -  10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா
Daily Thanthi 2023-09-30 04:48:26.0
t-max-icont-min-icon

கோல்ப்:

கோல்ப் பெண்கள் குழு பிரிவின் ரவுண்ட் 3 சுற்றில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நாளை நடைபெற உள்ள பதக்க போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய கோல்ப் பெண்கள் குழு பிரிவில் அதிதி அசோக், அவானி பிரசாந்த், பிரவனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story