குராஷ்:
குராஷ் பெண்கள் 52 கிலோ ரவுண்ட் ஆப் 32 பொண்ட் 7 பிரிவில் நடந்த போட்டியில் 8-3 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை சுஜிகாவை வீழ்த்தி பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஷார்மியா வெற்றிபெற்றார்.
குராஷ் பெண்கள் 52 கிலோ ரவுண்ட் ஆப் 32 பொண்ட் 10 பிரிவில் நடந்த போட்டியில் துர்க்மெனிஸ்தான் வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பின்கி பல்ஹரா வெற்றிபெற்றார்.
குராஷ் ஆண்கள் 66 கிலோ ரவுண்ட் ஆப் 16 பொண்ட் 4 பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் கேசவ்-ஐ 10-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தென்கொரிய வீரர் ஜெடியொக் வெற்றிபெற்றார்.
குராஷ் பெண்கள் 52 கிலோ ரவுண்ட் ஆப் 16 பொண்ட் 5 பிரிவில் தென்கொரிய வீராங்கனையை 5-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பின்கி பல்ஹரா அபார வெற்றிபெற்றார்.
Related Tags :
Next Story