ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு: வெள்ளி வென்றார் இந்திய... ... ஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-05 10:55:22.0

ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு: வெள்ளி வென்றார் இந்திய வீரர் சவுரவ் கோசல்

ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சவுரவ் கோசல் 1-3 என்ற கணக்கில் ஈன் யோவ் என்ஜியிடம் தோற்றார்.

இதன்படி ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசியாவின் ஈன் யோவ் என்ஜி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர் சவுரவ் கோசலை வீழ்த்தினார்.

முன்னதாக இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்பா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாபிக் பின் முகத் கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.



Next Story