ஆசிய விளையாட்டு பெண்கள் ஆக்கி: சீன அணிக்கு எதிரான... ... ஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-05 09:54:52.0

ஆசிய விளையாட்டு பெண்கள் ஆக்கி: சீன அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி

இன்று நடைபெற்ற பெண்கள் ஆக்கி போட்டியில் சீன அணிக்கு எதிரான போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் சீனா பெண்கள் ஆக்கி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்கொரியா- ஜப்பான் அணிகள் மோத உள்ளன. இதில் தோல்வியடையும் அணி நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்காக போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. 


Next Story