ஆண்களுக்கான காம்பவுண்டு வில்வித்தை    வில்வித்தை... ... ஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-05 09:02:12.0

ஆண்களுக்கான காம்பவுண்டு வில்வித்தை

வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி தென்கொரியாவை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.




Next Story