பேட்மிண்டன்: இந்தியா அரையிறுதிக்கு தகுதி
Daily Thanthi 2023-09-29 10:41:50.0
Text Sizeஆசிய விளையாட்டு: பேட்மிண்டன் ஆடவர் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் அசத்தல் வெற்றியை பெற்று இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் பேட்மிண்டன் பிரிவில் இந்திய அணிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire