இந்திய கோல் கீப்பர்  சொதப்பலான ஆட்டத்தை... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-21 13:19:09.0

இந்திய கோல் கீப்பர்  சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சீன தைபே அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் சீன தைபே அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது


Next Story