பெண்கள் கிரிக்கெட்: இன்று பிற்பகல் நடைபெற உள்ள... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-21 05:07:16.0

பெண்கள் கிரிக்கெட்: இன்று பிற்பகல் நடைபெற உள்ள இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தோனேசியா அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இலங்கை-தாய்லாந்து, வங்காளதேசம்-ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 24 ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்புள்ளது. 


Next Story