இரண்டாவது பாதியில் சீன அணி இந்திய அணிக்கு எதிராக... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-19 13:30:02.0

இரண்டாவது பாதியில் சீன அணி இந்திய அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்து வருகிறது. அடுத்தடுத்து கோல்களாக அடித்து வருகிறது. இந்திய அணி ஒரு கோல் கூட அடிக்க தடுமாறி வரும் நிலையில், இரண்டாவது பாதியில் மட்டும் 4 கோல்களை அடித்துள்ளது. தற்போது சீனா 5-1 என முன்னிலை பெற்றுள்ளது.


Next Story