கால்பந்து போட்டியில் சீனா 17வது நிமிடத்தில் முதல்... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-19 12:34:10.0

கால்பந்து போட்டியில் சீனா 17வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. இதனால் முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின்னர், இரண்டாவது பாதியின் துவக்கத்தில், அதாவது 46வது நிமிடத்தில் இந்தியா பதில் கோல் அடித்து சமன் செய்தது. இந்த கோலை பிரவீன் அடித்தார்.


Next Story