ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி முறையாக... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-19 10:50:54.0

ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி முறையாக கால்பதிக்கும் இந்திய நட்சத்திரங்கள்

இந்தியாவின் பல நட்சத்திர வீரர், வீராங்கனைகளுக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டு போட்டியாக இருக்கப்போகிறது. அவர்கள் பதக்கத்துடன் விடைபெறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறார்கள். 


Next Story