டெல்லி முதல் மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால்... ... அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி
Daily Thanthi 2024-09-17 11:26:51.0
டெல்லி முதல் மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.துணை நிலை ஆளுநரை சந்தித்து கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல் மந்திரியாக  தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அதிஷி,  கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். 

Next Story