முதல் மந்திரியை மாற்றுவதில் எந்த பிரயோஜனம் இல்லை ... ... அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி
Daily Thanthi 2024-09-17 10:28:43.0
t-max-icont-min-icon

முதல் மந்திரியை மாற்றுவதில் எந்த பிரயோஜனம் இல்லை என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்தர் சச்தேவ் கூறினார். கெஜ்ரிவாலின் 10 ஆண்டு கால ஊழலை வைத்து பார்க்கும் போது, யாரை முதல் மந்திரியாக நியமித்தாலும் அவர்கள் தாங்கள் செய்த ஊழலுக்கு மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் சச்தேவ் கூறினார். 


Next Story