மும்பையில் நடந்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட்... ... ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு
x
Daily Thanthi 2024-07-12 16:22:42.0

மும்பையில் நடந்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவிற்கு பாலிவுட் பிரபலங்கள் ஷாகித் கபூர், மீரா ராஜ்புத், கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.


Next Story