தேனியில் இருந்து சென்னை விரைகிறார் ஓ.பன்னீர்... ... துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Daily Thanthi 2022-06-27 04:59:36.0
t-max-icont-min-icon

தேனியில் இருந்து சென்னை விரைகிறார் ஓ.பன்னீர் செல்வம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேனியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு வருகிறார்.


Next Story