மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில்... ... நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-05-20 06:49:48.0

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஸ்ரேயா, பாலிவுட் நடிகர்கள் ராஜ்குமார் ராவ், பர்ஹான் அக்தர் மற்றும் திரைப்பட இயக்குனர் சோயா அக்தர் ஆகியோர் வாக்களித்தனர்.


Next Story