டி.டி.எப். வாசனின் வீடியோ: செல்லப் பிராணிகள்... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-30 13:39:36.0
t-max-icont-min-icon

டி.டி.எப். வாசனின் வீடியோ: செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறை சோதனை

யூடியூபர் டி.டி.எப். வாசன் கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, திருவொற்றியூரில் உள்ள அவரது செல்லப் பிராணிகள் கடையில், வனத்துறையினர் சோதனை செய்து அரியவகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றினர்.

இங்கு பாம்புக்கு கூண்டு வாங்கியதாகவும், பாம்பு விற்கப்படுவதாகவும் வாசன் வீடியோவில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.


Next Story