கைது செய்யப்பட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-30 12:47:40.0
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிப்பு


சென்னை தியாகராய நகரில் கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விடுவிக்கப்பட்டார். அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக, அனுமதியின்றி பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாக கைதான த.வெ.க. கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரும் விடுவிக்கப்பட்டனர். 



Next Story