பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியாவின் தோல்விக்கான காரணம்... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-30 12:35:11.0
t-max-icont-min-icon

பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன..? ரோகித் சர்மா விளக்கம்


போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் போராடும் அளவிற்கு விளையாடவில்லை என்று நினைக்கிறேன். இறுதிவரை போராட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் அது முடியாமல் போனது” என்று அவர் கூறினார்.



Next Story