மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு... ... 28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-28 13:37:29.0
t-max-icont-min-icon

மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Next Story