தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க.... ... 28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-28 11:30:21.0
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது: 2026-ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி: ராமதாஸ்


புதுச்சேரியில் நடைப்பெறும் வரும் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “தமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சி நீடிக்கக்கூடாது. 2026-ல் தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி பா.ம.க. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் பா.ம.க.வுக்கு தனிச்சிறப்பு உள்ளது” என்று அவர் கூறினார். 



Next Story