பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது... ... 27-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-27 12:20:19.0
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story