பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது... ... 26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-26 13:13:11.0
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் மேலும் 60 பேருக்கு ராணுவ கோர்ட்டுகள் தண்டனை வழங்கி உள்ளன. அவர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.


Next Story