மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-24 11:05:59.0
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 27-ந் தேதி சென்னை வரும் அமித்ஷா மறுநாள் திருவண்ணாமலை சென்று அருணாசலேசுவரர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய இருப்பதாகவும், அங்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story