புதுச்சேரியில் மத்திய கல்வி பாடத்திட்டம் அமலில்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-24 10:28:59.0
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மத்திய கல்வி பாடத்திட்டம் அமலில் இருப்பதால் மத்திய அரசு அறிவித்தபடி 8-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


Next Story