ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-24 07:57:05.0
t-max-icont-min-icon

ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும். பாத பூஜை தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story