இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-24 06:54:24.0
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரையும், அவர்களது படகுகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.


Next Story