சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே  கல்குறிச்சி... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-24 05:07:20.0
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பழைய பொருட்களுடன் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் எடைக்கு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் அரவைக்கு செல்லும் முன் ஆசிரியர்கள் விடைத்தாள்களை மீட்டனர்.


Next Story