கோவை: துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் பெண்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-24 03:40:15.0
t-max-icont-min-icon

கோவை: துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்து 1 மாதமே ஆன குட்டி யானையும் உள்ளதால், அதனை யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story