தேர்தல் சட்டத்திருத்தம்: முதல்-அமைச்சர்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-23 08:22:02.0
t-max-icont-min-icon

தேர்தல் சட்டத்திருத்தம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

தேர்தலில் வெளிப்படைத்தன்மையை ஒழிக்கும் நோக்கில் பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது. ஆபத்தான சட்டத்திருத்தத்தால் மக்களாட்சி மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.


Next Story