தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக 84 வீரர்,... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-23 07:24:04.0
t-max-icont-min-icon

தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக 84 வீரர், வீரங்கனைகளுக்கு பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Next Story