Daily Thanthi 2024-12-23 05:33:03.0
Text Sizeதிருவள்ளூர்: பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மீன்பிடி வலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire