கோவையில் பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
Daily Thanthi 2024-12-23 03:46:44.0
Text Sizeகோவையைச் சேர்ந்த ஐடி ஊழியரான மணிகண்ட பிரபு என்பவருக்காக பீகாரிலிருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 குண்டுகளைப் பறிமுதல் செய்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குந்தன் ராஜ், ஹரிஷ், மணிகண்ட பிரபுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire