அரசு பஸ் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-23 03:36:00.0
t-max-icont-min-icon

அரசு பஸ் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


Next Story