மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-21 07:20:53.0
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அரசியல்சட்டத்தின் 75ம் விழா கொண்டாட்டத்தின்போது அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவே அவதூறு செய்து இழிவுபடுத்திப் பேசுவது, பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story