ஜெர்மனி: சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர்... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-21 04:22:36.0
t-max-icont-min-icon

ஜெர்மனி: சந்தைக்குள் புகுந்த கார் மோதி 2 பேர் பலி


,கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது.



Next Story