தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2025-01-04 04:56:12.0
t-max-icont-min-icon

தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. புனித வின்னேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்படுகிறது.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.


Next Story