பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு:... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
Daily Thanthi 2025-01-02 08:38:48.0
t-max-icont-min-icon

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்டு

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்திருந்தநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன், சிறை தண்டனையை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.


Next Story