மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிறப்பு... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
Daily Thanthi 2025-01-02 08:22:31.0
t-max-icont-min-icon

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள் விசாரணை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய புலனாய்வு குழுவிடம், கோட்டூர்புரம் போலீசார் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்த நிலையில், இன்று சம்பவம் நடந்த இடத்தில் பெண் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story