பா.ம.க. இளைஞரணித் தலைவர் முகுந்தன் தான்.. -... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
Daily Thanthi 2025-01-02 08:19:52.0
t-max-icont-min-icon

"பா.ம.க. இளைஞரணித் தலைவர் முகுந்தன் தான்.." - ராமதாஸ் திட்டவட்டம்


 பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் முகுந்தன் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழு முடிந்த மறுநாளே அவருக்கு நியமன கடிதமும் டைப் அடித்துக் கொடுத்து விட்டேன். முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை” என்று ராமதாஸ் கூறினார். 



Next Story