ஏற்றத்தாழ்வுகளை நீக்க உருவாக்கப்பட்டது தி.மு.க. -... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
Daily Thanthi 2025-01-02 07:47:24.0
t-max-icont-min-icon

ஏற்றத்தாழ்வுகளை நீக்க உருவாக்கப்பட்டது தி.மு.க. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாஅலின், “சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவே தி.மு.க. உருவாக்கப்பட்டது. பெண்கள் கல்வி என்பதை தாண்டி அவர்களின் உயர்கல்வியை உறுதிசெய்ய திட்டங்கள் தீட்டுகிறோம். பெண்களுக்கு அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது” என்று அவர் கூறினார். 


Next Story