ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
Daily Thanthi 2025-01-02 03:34:28.0
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட வரிசை கனி என்பவரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த வரிசை கனி, மகள் அனீஸ் பாத்திமா, மருமகன் சகுபர் சாதிக் ஆகியோர் இந்த சம்பவத்தில் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story