ஒரே நாடு ஒரே தேர்தல் - நடைமுறைக்கு மாறானது: கார்கே


ஒரே நாடு ஒரே தேர்தல் - நடைமுறைக்கு மாறானது: கார்கே
x
தினத்தந்தி 18 Sep 2024 11:35 AM GMT (Updated: 18 Sep 2024 11:36 AM GMT)

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறானது. ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமெனில் தேவைக்கேற்ப தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.


Next Story