ஒலிம்பிக்: வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் தள்ளிவைப்பு


ஒலிம்பிக்: வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் தள்ளிவைப்பு
தினத்தந்தி 13 Aug 2024 9:33 PM IST (Updated: 13 Aug 2024 9:34 PM IST)
t-max-icont-min-icon

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story