தனபாலை முதல்-அமைச்சராக்க பரிந்துரைத்தேன் - திவாகரன்


தனபாலை முதல்-அமைச்சராக்க பரிந்துரைத்தேன் - திவாகரன்
x
தினத்தந்தி 30 Aug 2024 6:00 AM GMT (Updated: 30 Aug 2024 6:24 AM GMT)

புதுக்கோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

டிடிவி.தினகரனால் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சினை வந்தபோது முன்னாள் சபாநாயகர் தனபாலை முதல்-அமைச்சராக்க பரிந்துரைத்தேன். தனபாலை முதல்-அமைச்சராக்க அதிமுக தலித் எம்.எல்.ஏக்கள் 35 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனபாலை முதல்-அமைச்சராக்கும் பரிந்துரைக்கு திருமாவளவன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர் என்றார்.


Next Story