இயல்பு நிலைக்கு திரும்புவரை ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பஸ் சேவை


இயல்பு நிலைக்கு திரும்புவரை ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பஸ் சேவை
x
தினத்தந்தி 4 Jun 2023 5:39 PM IST (Updated: 4 Jun 2023 5:42 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பஸ் சேவை வழங்க முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். புரி, புவனேஸ்வர், கட்டாக் அகிய பகுதிகளில் இருந்து கொல்கத்தா செல்ல இலவச பஸ்கள் இயக்கப்படும் என்றும் பாலசோர் பகுதியில் ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்புவரை இலவச பஸ் சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story