திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 8 Sep 2024 4:00 PM GMT (Updated: 8 Sep 2024 4:01 PM GMT)

2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் அமெரிக்காவில் இருந்தபடி காணொளி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். திமுக ஒருங்கிணைப்புக்குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story